Click On The Image To Go To The Site -www.drnamadhumgr.com

MGR Karaoke

MGR Karaoke
Click On The Image

Sunday, August 19, 2012

புரட்சி நடிகர் நடித்த படங்களில் நடிகர்கள் நடிகைகள் பிடித்த படங்களைப்பற்றி

 

 

புரட்சி நடிகர் நடித்த படங்களில்  நடிகர்கள், நடிகைகள்   பிடித்த படங்களைப்பற்றி  குறிப்பிடுகிறர்கள்:

  1. ஜெயலலிதா ---------------- மாட்டுக்கார வேலன்
  2. சிவாஜி கணேசன் --------------    அடிமை பெண்
  3. எஸ்.வி.ரங்கராவ்  -----------------  நாம் நாடு
  4. ராஜ் கபூர் ------------- அடிமை பெண்
  5. தர்மேந்திரா  ------------     காவல் காரன்
  6. ராஜேஷ் கண்ணா ------------    ஒளி விளக்கு
  7. அசோகன்  ------------------------------- அடிமை பெண்
  8. குமாரி சச்சு     -----------------  அன்பே வா
  9. குமாரி  மஞ்சுளா ----------- பாசம்
  10. சரோஜா தேவி ------------பெற்றால்தான் பிள்ளை
  11. நாகேஷ்  ------------   எங்க வீட்டு பிள்ளை
  12. ராதிகா  -------------  ஜெனோவா
  13. தேங்காய் சீனிவாசன்  --------------- நாடோடி மன்னன்
  14. ரவிச்சந்திரன் -----------  அடிமை பெண்
  15. A.V.M.ராஜன் ---------------  குடியிருந்த  கோவில்
  16. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் -------- குடியிருந்த  கோவில்
  17. ஆர் .எஸ் .மனோகர் ----------------------  அடிமை பெண்
  18. சௌகார் ஜானகி ---------------    ஒளி விளக்கு

செய்தி:    சங்கே முழுங்கு  - சிறப்பு  மலர் 

வெளியிடு : இதயவேந்தன் எம்.ஜி.ஆர்  கலைக்குழு

*1972*

Related Posts Plugin for WordPress, Blogger...